வீடு / சமையல் குறிப்பு / நெய் ரோஸ்ட்

Photo of Ghee roast by Surya Rajan at BetterButter
334
2
0.0(0)
0

நெய் ரோஸ்ட்

Mar-27-2018
Surya Rajan
2 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
2 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

நெய் ரோஸ்ட் செய்முறை பற்றி

நெய் ரோஸ்ட்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. நெய் : 1 - 2 ஸ்பூன்
  2. தோசை மாவு

வழிமுறைகள்

  1. நெய்யை உருக்கி கொள்ளவும்
  2. தோசை மாவுடன் உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்
  3. பின் தோசை கல்லினை சூடாக்கி மாவினை வட்ட வடிவமாக ஊற்றி 30 செகண்ட் கழித்து நெய் ஊற்றவும்
  4. பின் 30 - 45 செகண்ட் கழித்து தோசை கல்லில் இருந்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்