வீடு / சமையல் குறிப்பு / நேந்திரம் பழம் தேங்காய் பால் கீர்

Photo of banana coconutmilk kheer by Bhavani Murugan at BetterButter
408
2
0.0(0)
0

நேந்திரம் பழம் தேங்காய் பால் கீர்

Mar-27-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

நேந்திரம் பழம் தேங்காய் பால் கீர் செய்முறை பற்றி

தேங்காய் பால் (நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும்). நேந்திரம் பழம் சாப்பிடுவதால் நினைவு ஆற்றல் பெருகும். அதனால் பரிட்சை நேரத்தில் இந்த கீர் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். நீண்ட நேரத்திற்கு பசிக்காது.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • கேரளா
  • பாய்ளிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. நேந்திரம் பழம் - 2
  2. தேங்காய் - 1
  3. வெல்லம் - 3/4கப்
  4. முந்தரி, திரட்சை - 4மேஜை கரண்டி
  5. பச்சரிசி-1 மேஜை கரண்டி
  6. ஏலக்காய் - 2
  7. நெய்

வழிமுறைகள்

  1. தேங்காயை துருவி அரைத்துக் 3 பால் எடுத்து கொள்ளவும்.
  2. வானலியில் நெய் ஊற்றி முந்தரி, திரட்சை வருத்து எடுத்து தனியாக வைத்து கொள்ளவும்
  3. பிறகு அதில் அரிசியை வருத்து தனியாக வைக்கவும்.
  4. வேரு ஒரு பாத்திரத்தில் வருத்த அரிசியை 2ஆம் தேங்காய் பால் ஊற்றி வேக விடவும்
  5. வானலியில் நெய் ஊற்றி பழம் (நறுக்கியது) சேர்த்து வதக்கவும் பிறகு 3ஆம் பால் சேர்த்து கிளறவும்
  6. பழம் வெந்ததும் அதனுடன் வேக வைத்த அரிசியை சேர்த்து வதக்கவும்
  7. பிறகு வெல்லம் சேர்த்து வதக்கவும்
  8. பிறகு 1 ஆம் தேங்காய் பால் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும்.
  9. முந்தரி, திரட்சை சேர்த்து அலங்கரிக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்