வீடு / சமையல் குறிப்பு / வேக வைத்த முட்டை பொரியல்

Photo of Boiled egg podimas by Surya Rajan at BetterButter
729
2
0.0(0)
0

வேக வைத்த முட்டை பொரியல்

Mar-27-2018
Surya Rajan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வேக வைத்த முட்டை பொரியல் செய்முறை பற்றி

வேக வைத்த முட்டை பொரியல்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வேக வைத்த முட்டை : 3
  2. வெங்காயம் : 1
  3. கடுகு : ½  ஸ்பூன்
  4. எண்ணெய் : 1 ஸ்பூன்
  5. சீரகம்  : ½  ஸ்பூன்
  6. கருவேப்பிலை
  7. கொத்தமல்லி தழை
  8. உப்பு
  9. மிளகாய் தூள் : ½ ஸ்பூன்

வழிமுறைகள்

  1. முட்டையை பொடியாக நறுக்கி கொள்ளவும்
  2. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு , சீரகம் , கருவேப்பிலை தாளிக்கவும்
  3. பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  4. பின் உப்பு, மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்
  5. பின் பொடியாக நறுக்கிய முட்டை சேர்த்து கிளறி , கொத்தமல்லி தழை சேர்க்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்