Photo of Thinai halwa by kamala shankari at BetterButter
800
2
0.0(0)
0

தினை அல்வா

Mar-27-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

தினை அல்வா செய்முறை பற்றி

Healthy sweet

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • அப்பிடைசர்கள்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. தினை மாவு 100 கிராம்
  2. வெல்லம் 200
  3. ஏலக்காய் தூள் 1/2 தேக்கரண்டி
  4. சுக்கு தூள் 1 சிட்டிகை
  5. முந்திரி 10
  6. திராட்சை 10
  7. பாதாம் பருப்பு 10
  8. நெய் 100 கிராம

வழிமுறைகள்

  1. தினை மாவுடன் வெல்லம் சேர்த்து தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கரைத்து கொள்ளவும்
  2. வாணலியில் நெய் ஊற்றி சூடாக வேண்டும்
  3. கரைத்து வைத்துள்ள மாவை சிறிது சிறிதாக விட்டு நன்கு கிளறவும்
  4. கட்டி விழாமல் கிண்டவும்
  5. இடைவிடாது நெய் சேர்த்து கொள்ளவும்
  6. அல்வா ஒட்டாமல் வரும் போது நெய்யில் வறுத்து முந்திரி பருப்பு திராட்சை பாதாம் பருப்பு சேர்த்து கிளறவும்
  7. சுக்கு தூள் ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்