வீடு / சமையல் குறிப்பு / தெளிவான காய்கறி சூப்

Photo of Clear Vegetable Soup by Deviyani Srivastava at BetterButter
8771
487
4.4(0)
0

தெளிவான காய்கறி சூப்

Apr-04-2016
Deviyani Srivastava
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • சிம்மெரிங்
  • பாய்ளிங்
  • ஸாட்டிங்
  • சூப்கள்
  • லோ கலோரி
  • லோ ஃபாட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. காய்கறிகள்:
  2. கேரட் - 1
  3. காலிபிளவர் 1/2
  4. பீன்ஸ் 1/2 கப்
  5. பட்டாணி 1 கப்
  6. வெங்காயம் 1, சிறியது (நறுக்கியது)
  7. டோஃபூ, நறுக்கியது 1/4 கப் (நறுக்கியது)
  8. பூண்டு 1 பல்
  9. ஆலிவ் எண்ணெய் 1 தேக்கரண்டி
  10. துளசி கொஞ்சம்
  11. வாசனைக்கு தைம் இலை
  12. உப்பு மிளகு சுவைக்கேற்றபடி

வழிமுறைகள்

  1. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடுபடுத்துக. நறுக்கிய பூண்டு வெங்காயத்தைச் சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.
  2. நறுக்கிய காலிபிளவர் பூக்களையும் கேரட்டையும் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். அடுத்து நறுக்கிய பீன்ஸ் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்கவும்.
  3. தோலுரித்த பட்டாணி சேர்த்து 2 நிமிடங்கள் வேகவைக்கவும். உப்பு சேர்க்கவும்.
  4. 4 கப் தண்ணீர் அல்லது காய்கறி சாறு சேர்க்கவும்.
  5. பயன்படுத்தினால் இறுதியாக நறுக்கி டோஃபூ சேர்க்கவும். கொதிவரட்டு, அதன்பின்னர் சிம்மில் 10ல் இருந்து 15 நிமிடங்கள் வைக்கவும்.
  6. துளவி தை இலைகளால் அலங்கரிக்கவும். சவைக்காக மிளகு தூவவும். சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்