Photo of Jaggery adai by kamala shankari at BetterButter
393
2
0.0(0)
0

வெல்ல அடை

Mar-27-2018
kamala shankari
240 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

வெல்ல அடை செய்முறை பற்றி

Sweet adai sone on karadayan nonbu

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சரிசி ரவை 1 கப்
  2. பொடி செய்து வெல்லம் 1 1/2 கப்
  3. காராமணி 1 தேக்கரண்டி
  4. ஏலக்காய் தூள் 1/2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. காராமணி 4 மணி நேரம் ஊற வைத்து குக்கரில் வேக வைத்து கொள்ள வேண்டும்
  2. வாணலியில்2 கப் தண்ணீர் ஊற்றி ஏலக்காய் தூள் காராமணி சேர்க்கவும்
  3. தண்ணீர் கொதித்தும் ரவை போட்டு கின்டவும்
  4. வெல்லத்தில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி கரைந்ததும் வடிகட்டி கொதிக்க விடவும்
  5. கட்டி பாகாக வந்ததும் ரவையுடன் ஊற்றி கிளறவும்
  6. ஆறியதும் அடை போல் தட்டி இட்லி தட்டில் வேக வைத்து கொள்ள வேண்டும்
  7. சூடாக பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்