வீடு / சமையல் குறிப்பு / வெல்லப்பாகு பால்

Photo of Jaggery milk by kamala shankari at BetterButter
499
3
0.0(0)
0

வெல்லப்பாகு பால்

Mar-27-2018
kamala shankari
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெல்லப்பாகு பால் செய்முறை பற்றி

Sweet and healthy. NO sugar

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஹாட் ட்ரிங்க்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெல்லம் 2 தேக்கரண்டி
  2. பால் 1 கப்
  3. தண்ணீர் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. வெல்லம் தண்ணீர் ஊற்றி கரைத்து பாகு வரும் வரை காய்ச்சி கொள்ளவும்
  2. பால் நன்கு காய்ச்சி வெல்லப்பாகு சேர்த்து பறிமாரவும்
  3. ஏலக்காய் தூள் சேர்த்து கொள்ளலாம்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்