வீடு / சமையல் குறிப்பு / கோதுமை அப்பம்

Photo of Wheat appam by kamala shankari at BetterButter
356
2
0.0(0)
0

கோதுமை அப்பம்

Mar-27-2018
kamala shankari
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கோதுமை அப்பம் செய்முறை பற்றி

Tasty and easy sweet

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பழுத்த நாட்டு பழம் 2
  2. கோதுமை மாவு 1/2 கப்
  3. உப்பு 1 தேக்கரண்டி
  4. சர்க்கரை தேவையான அளவு
  5. எண்ணெய் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பழத்தை நன்கு கையால் மசித்து கொள்ளவும். தேவைபட்டால் பழத்தை அரைத்து கொள்ளவும்
  2. அத்துடன் சர்க்கரை உப்பு கோதுமை மாவு சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கரைக்கவும்
  3. தோசை கல்லை சூடாக்கி ஊற்றி இரு புறமும் வேக வைத்து எடுக்கவும்
  4. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்