வீடு / சமையல் குறிப்பு / அரிசி வத்தல்

Photo of Rice vathal / Papad by Jayanthi kadhir at BetterButter
677
3
0.0(0)
0

அரிசி வத்தல்

Mar-28-2018
Jayanthi kadhir
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

அரிசி வத்தல் செய்முறை பற்றி

Delicious melting papad which can be made only during summer season

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • ஃபிரையிங்
  • அக்கம்பனிமென்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. பச்சரிசி 1 கப்
  2. ஜவ்வரிசி 1/4 கப்
  3. ஜீரகம் 1 டீஸ்பூன்
  4. உப்பு
  5. பச்சை மிளகாய் விழுது 2 டீஸ்பூன்
  6. தண்ணீர் 2.5 லிட்டர்

வழிமுறைகள்

  1. முதலில் அரிசி மற்றும் ஜவ்வரிசி ஆகியவை தனி தனியாக 2 மணி நேரம் ஊர வைக்கவும்
  2. பின்னர் அதை மிஸ்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்
  3. பின் ஓரு கனமான பாத்திரத்தில ்2.5 லிட்டர் தண்ணீர் ஊற்றி தண்ணீர் கொதித்ததும் அதில் அரைத்த மாவை ஊற்றி நன்கு கிண்டவும்
  4. அதில் பச்சை மிளகாய் விழுது ,உப்பு மற்றும் ஜீரகம் சேர்த்து 10 நிமிடம் வேக விடவும்
  5. பிறகு ஆறியதும் நன்கு வெயில் வரும் இடத்தில் ஓரு ஷீட் போட்டு அதில் ஒரு ஸ்பூனால் மாவை வட்டமாக ஊற்றவும்
  6. ஒரு நாள் முழுவதும் வெயிலில் காயவைத்து எடுக்கவும்
  7. அடுத்த நாள்ஷீட்டில் இருந்து எடுத்த வத்தலை ஒரு தட்டில் கொட்டி 2 நாள் முழுவதும் வெயிலில் காயவைத்து பின் எண்ணெயில் பொரித்து எடுக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்