வீடு / சமையல் குறிப்பு / கம்பு இட்லி

Photo of Pearl millet idli by Suji RK at BetterButter
775
5
0.0(0)
0

கம்பு இட்லி

Mar-28-2018
Suji RK
360 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

கம்பு இட்லி செய்முறை பற்றி

கம்பு இட்லி

செய்முறை டாக்ஸ்

  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கம்பு 2கப்
  2. உளுந்து 1/2கப்
  3. வெந்தயம் 1ஸ்பூன்

வழிமுறைகள்

  1. அனைத்து பொருட்களையும் ஒன்றாக ஊற வைக்கவும்
  2. 6மணி நேரம் கழித்து அரைக்கவும்
  3. பின் மாவு புளித்த உடன் இட்லி பானையில் ஊற்றி எடுக்கவும்
  4. கம்பு இட்லி ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்