வீடு / சமையல் குறிப்பு / ஸ்டப்டு சப்பாத்தி

Photo of stuffed chapati by Bhavani Murugan at BetterButter
749
4
0.0(0)
0

ஸ்டப்டு சப்பாத்தி

Mar-28-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஸ்டப்டு சப்பாத்தி செய்முறை பற்றி

ஆரோக்கிய உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சப்பாத்தி - 4
  2. உருளைக்கிழங்கு - 4
  3. கேரட் - 2
  4. வெங்காயம் - 2
  5. தக்காளி - 3
  6. கொத்தமல்லி இலை
  7. உப்பு
  8. எண்ணெய்
  9. மிளகாய் வத்தல் பொடி
  10. கரம் மசாலா பொடி

வழிமுறைகள்

  1. உருளைக்கிழங்கு வேக வைத்து கொள்ளவும்
  2. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, உருளைக்கிழங்கு, கேரட் சேர்த்து வதக்கவும்
  3. பிறகு அதனுடன் கரம் மசாலா பொடி
  4. மிளகாய் வத்தல் பொடி உப்பு சேர்த்துக் வதக்கவும்
  5. பிறகு இதை சப்பாத்திகுள் ஸ்டப் செய்து பரிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்