வீடு / சமையல் குறிப்பு / ஸ்டப்டு ப்ரெட்

Photo of stuffed bread by Bhavani Murugan at BetterButter
213
4
0.0(0)
0

ஸ்டப்டு ப்ரெட்

Mar-28-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஸ்டப்டு ப்ரெட் செய்முறை பற்றி

ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ப்ரெட் - 10
  2. உருளைக்கிழங்கு - 4
  3. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  4. கரம் மசாலா பொடி - 1ஸ்பூன்
  5. உப்பு
  6. எண்ணெய்

வழிமுறைகள்

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  2. பிறகு உருளைக்கிழங்கை சேர்த்து வதக்கவும்
  3. பிறகு உப்பு, மிளகாய் வத்தல் பொடி, கரம் மசாலா பொடி சேர்த்து வதக்கி இறக்கவும்
  4. பிறகு ப்ரெட்டை டோஸ்ட் செய்து இதை ஸ்டப் செய்து பரிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்