Photo of BREAKFAST combo by Nisha Nisha at BetterButter
346
4
0.0(1)
0

BREAKFAST combo

Mar-29-2018
Nisha Nisha
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • தினமும்
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. இட்லி:
  2. இட்லி அரிசி-1கப்
  3. உளுந்து-1/4கப்
  4. உப்பு-தேவையான அளவு
  5. தண்ணீர்-தேவையான அளவு
  6. தக்காளி சட்னி:
  7. உளுந்து-1tsp
  8. வெங்காயம்-1
  9. தக்காளி-3-4
  10. தேங்காய்-1tbsp
  11. காய்ந்த மிளகாய்-4-6no
  12. பூண்டு-3no
  13. கேசரி:
  14. ரவா-1கப்
  15. சர்க்கரை-1கப்
  16. பால்-1கப்
  17. தண்ணீர்-2கப்
  18. நெய்-2tbsp
  19. முந்திரி-1tbsp
  20. உலர் திராட்சை-1tbsp
  21. பட்டை,கிராம்பு,ஏலக்காய்-தலா1

வழிமுறைகள்

  1. இட்லி: இட்லி அரிசி,உளுந்து மட்டும் வெந்தயம் சேர்த்து தண்ணீரில் மணி நேரம் ஊறவைக்கவும்
  2. இட்லி அரிசியை மட்டும் உளுந்து தனி தனியாக க்ரிண்டேரில் அல்லது ஆட்டுகளில் அரைத்து கல்லு உப்பு போட்டு தேவைக்கேற்ப கையில் பிசாரி..மாவை 12-14 மணி நேரம் வரை புளிக்க விடவும்
  3. பின்பு இந்த மாவை இட்லி சாட்டியில் ஊற்றி வேந்த உடன் இட்லி எடுத்து பரிமாறவும்
  4. தக்காளி சட்னி: ஒரு வானொலியில் எண்ணை ஊற்றி உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்..பின்னர் உரித்த பூண்டு,காய்ந்த மிளகாய், தேங்காய் சேர்த்து வறுத்து எடுக்கவும்..நறுக்கிய வெங்காயம் வறுத்து எடுக்கவும்.. நறுக்கிய தக்காளி சேர்த்து பச்சைவாசனை போகும் வரை வதக்கி..ஆறியதும் மிக்ஸியில் அரைத்து கடுகு சேர்த்து எண்ணையில் தள்ளிகவும்..
  5. கேசரி: ஒரு வானொலியில் நெய் ஊற்றி உலர் பழங்களை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்..ரவை சேர்த்து பொன் வறுத்து எடுத்து கொள்ளவும்.. மற்றொரு வானொலியில் பால் மட்டும் தண்ணீர் கொதிக்க விட்டு வறுத்து ரவை சேர்த்து வெந்தயுடன் சர்க்கரை சேர்த்து கிளறி நெய் மட்டும் உலர் பழங்களை சேர்த்து விட்டு..பரிமாறவும்..

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Pushpa Taroor
Apr-03-2018
Pushpa Taroor   Apr-03-2018

Good

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்