வீடு / சமையல் குறிப்பு / ராகி 2 இன் 1 உத்தப்பம்

Photo of RAGI 2 in 1 uthappam by Nisha Nisha at BetterButter
824
4
0.0(0)
0

ராகி 2 இன் 1 உத்தப்பம்

Mar-29-2018
Nisha Nisha
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ராகி 2 இன் 1 உத்தப்பம் செய்முறை பற்றி

இந்த ரெசிபி மிகவும் ஆரோக்கியமான உத்தப்பம்..உடலுக்கு மிகவும் சத்தான காலை உணவு

செய்முறை டாக்ஸ்

  • தினமும்
  • பான் பிரை
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கேப்பை மாவு-1கப்
  2. அரிசி மாவு-1/4கப்
  3. உப்பு-தேவையான அளவு
  4. தண்ணீர்-தேவையான அளவு
  5. மூலைகட்டிய பச்சை பயறு-3-4tbsp
  6. முருங்கை கீரை-3tbsp
  7. வெங்காயம்-1no

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் மாவு பொருட்கள் ,உப்பு உத்தப்பம் மாவு பதத்தில் தண்ணீர் கரைத்து கொள்ளவும் சேர்த்து
  2. ஒரு தோசை கலீல் காய்ந்ததும் மாவை ஊற்றி முளைத்த பச்சை பயறு சேர்த்து அல்லது வெங்காயம் முருங்கை கீரை சேர்த்து சிரிய அனலில் வைத்து எண்ணை ஊற்றி வெந்தவுடன் சூடாக சட்னி அல்லது சாம்பார் உடன் பரிமாற

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்