வீடு / சமையல் குறிப்பு / தீணி வைக்கப்பட்ட முட்டை போண்டா

1510
3
5.0(0)
0

தீணி வைக்கப்பட்ட முட்டை போண்டா

Apr-05-2016
Syndrilla Jashmine
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • பாய்ளிங்
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. முட்டை 5
  2. உருளைக்கிழங்கு 4
  3. கேரட் பீன்ஸ் 50 கிராம்
  4. பட்டாணி 20 கிராம்
  5. நறுக்கப்பட்ட வெங்காயம் 3
  6. நறுக்கப்பட்ட பச்சை மிளகாய் 5
  7. கரம் மசாலா பொடி 1 தேக்கரண்டி
  8. மல்லித் தூள் 1 தேக்கரண்டி
  9. மஞ்சள் தூள் 1 சிட்டிகை
  10. மிளகாய்த்தூள் தேவையான அளவு
  11. மாவுக்காக அனதை்துக்கும் பயன்படுத்தும் மாவு
  12. சுவைக்கு உப்பு
  13. பொறிப்பதற்கு எண்ணெய்

வழிமுறைகள்

  1. முட்டைகளை வேகவைத்து ஆறுவதற்காக எடுத்து வைக்கவும்.
  2. மஞ்சள் கருவை வெட்டி எடுக்கவும்.
  3. எல்லாக் காய்கறிகளையும் வேகவைத்து மஞ்சள் கருவுடன் கலக்கவும்.
  4. நறுக்கப்பட்ட வெங்காயம், பச்சை மிளகாய், மல்லித்தூள், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், கரம் மசாலாப் பொடி, உப்பு, மஞ்சள் கரு சேர்க்கப்பட்ட காய்கறிகள் ஆகியவற்றைச் சேர்க்கவும். நன்றாகக் கலக்கவும்.
  5. வெள்ளை்க்கருவின் குழியில் மேல் குறிப்பிட்ட தீணியை நிரப்பவும்.
  6. தீணி வைக்கப்பட்ட முட்டையை நசுக்கப்பட்ட உருளைக்கிழங்குகளால் மூடவும்.
  7. அனைத்துக்கும் பயன்படுத்தும் மாவோடு அடர்த்தியான மாவாகத் தயாரிக்கத் தண்ணீர் சேர்க்கவும்.
  8. தீணி வைக்கப்பட்ட முட்டையை மாவில் தொய்த்து பொறிக்கவும்.
  9. கெட்சப்போடு சூடாகப் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்