வீடு / சமையல் குறிப்பு / பச்சை பயறு தோசை

Photo of Pesarattu dosa by Priya Tharshini at BetterButter
405
4
0.0(0)
0

பச்சை பயறு தோசை

Mar-30-2018
Priya Tharshini
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பச்சை பயறு தோசை செய்முறை பற்றி

சுலபமாக செய்யக் கூடிய சத்தான தோசை வகை.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • சௌத்இந்தியன்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பச்சைபயறு - 1 கப்
  2. ப.அரிசி - 1 மேசைக்கரண்டி
  3. வெங்காயம் - 1/2 கப் நறுக்கியது
  4. இஞ்சி- 1 துண்டு
  5. சீரகம் - 1 தேக்கரண்டி
  6. ப.மிளகாய் - 3
  7. உப்பு - தேவைக்கு
  8. எண்ணெய் - தேவைக்கு
  9. தண்ணீர் - தேவைக்கு
  10. வெங்காயம் - 1/2 கப் பொடியாக நறுக்கியது மேலே தூவ

வழிமுறைகள்

  1. பச்சை பயறு மற்றும் அரிசியை நன்கு கழுவி 8 மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. மிக்ஸியில் ஊற வைத்ததை சேர்த்து அத்துடன் வெங்காயம் , சீரகம் , இஞ்சி, ப.மிளகாய் , உப்பு சேர்க்கவும்.
  3. தேவைக்கு தண்ணீர் சேர்த்து மாவு போல் அரைத்துக் கொள்ளவும்.
  4. தோசை ஊற்றுவதற்கு ஏற்ப மாவு தயார். மாவு புளிக்க தேவையில்லை.
  5. தோசை கல் சூடாக்கி பெசரெட்டை ஊற்றி பொடியாக நறுக்கிய வெங்காயம் மேல் தூவவும். எண்ணெய் சுற்றி ஊற்றவும்.
  6. இரண்டு பக்கமும் வேகும் வரை தோசை திரிப்பி எடுக்கவும்.
  7. பச்சை பயறு தோசை தயார். இஞ்சி சட்னி உடன் பறிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்