வீடு / சமையல் குறிப்பு / மாசி கொழுக்கட்டை

854
5
0.0(0)
0

மாசி கொழுக்கட்டை

Mar-30-2018
Nazeema Banu
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மாசி கொழுக்கட்டை செய்முறை பற்றி

வித்தியாசமான சுவையுடைய காலை உணவு

செய்முறை டாக்ஸ்

  • நான் வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. வறுத்த அரிசி மாவு இரண்டு கப்
  2. தே.துருவல் ஒரு கப்
  3. பொடியாக நறுக்கிய பெ.வெங்காயம் 1
  4. நறுக்கிய ப.ளகாய் 2
  5. மாசி தூள் கால் கப்
  6. உப்பு தே.அளவு

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் வறுத்த அரிசி மாவை சேர்க்கவும்
  2. அதனுடன் நறுக்கிய வெங்காயம் ப.மிளகாய் சேர்க்கவும்
  3. அதனுடன் மாசி தூள் தே.துருவல் உப்பு சேர்க்கவும்
  4. இதில் கொழுக்கட்டை பிடிக்கிற அளவு இலேசாக தண்ணீர் தெளித்து கொழுக்கட்டைகளாக பிடிக்கவும்
  5. இட்லி பாத்திரத்தில் நீர் ஊற்றி கொழுக்கட்டைகளை 10நிமிடங்கள் ஆவியில் வேக வைக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்