வீடு / சமையல் குறிப்பு / எலுமிச்சை அவல்

Photo of Lemon Poha by Krishnasamy Vidya Valli at BetterButter
536
4
0.0(0)
0

எலுமிச்சை அவல்

Mar-31-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

எலுமிச்சை அவல் செய்முறை பற்றி

எளிமையான செய்வதற்கு அதிக நேரம் எடுக்காத நோ ஆனியன் நோ கார்லிக் டிபன் வெரைட்டி.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அவல் -11/2 கப்
  2. உருளைக்கிழங்கு -2
  3. மஞ்சள் பொடி -2 சிட்டிகை
  4. உப்பு -1/2 தேக்கரண்டி
  5. எலுமிச்சை சாறு -1 தேக்கரண்டி
  6. தாளிக்க
  7. எண்ணெய் -1 தேக்கரண்டி
  8. கடுகு -1/2 தேக்கரண்டி
  9. உளுத்தம் பருப்பு -1/2 தேக்கரண்டி
  10. கருவேப்பிலை -2 ஆர்க்கு
  11. பெருங்காயம் -4 சிட்டிகை
  12. பச்ச மிளகாய் -2 அல்லது 3

வழிமுறைகள்

  1. உருளைக் கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி நறுக்கிக்கொள்ளவும்.
  2. அவலை களைந்து தண்ணீர் வடித்து வைக்கவும். கெட்டி அலவாக இருந்தால் அரைமணி நேரம் ஊறவைக்கவும்
  3. கடாயில் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்
  4. அவல் உப்பு மஞ்சள் பொடி சேர்த்து கிளறவும்
  5. எலுமிச்சை சாறு கலந்து பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்