வீடு / சமையல் குறிப்பு / கீரை பணியாரம்

Photo of spinach snacks by Bhavani Murugan at BetterButter
511
6
0.0(0)
0

கீரை பணியாரம்

Mar-31-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கீரை பணியாரம் செய்முறை பற்றி

ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தோசை மாவு - 1கப்
  2. ரவை - 1/2கப்
  3. கீரை( விருப்பமான கீரை) - 1/2கப்
  4. மிளகாய் - 2

வழிமுறைகள்

  1. கீரையை கழுவி சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. பிறகு தோசை மாவு, ரவை, கீரை, மிளகாய்சேர்த்து கரைத்துக்
  3. அப்பம் கல்லில் ஊற்றவும்
  4. இருபுறமும் வெந்ததும் எடுத்துக்கொள்ளவும்
  5. பிறகு சட்னியுடன் பரிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்