வீடு / சமையல் குறிப்பு / கம்பு இனிப்புருண்டை (அமிழ்த முத்துக்கள்)

Photo of Pearl millet sweet balls ( nectareous pearls) by Nandhini Rajkumar at BetterButter
3111
14
5.0(0)
0

கம்பு இனிப்புருண்டை (அமிழ்த முத்துக்கள்)

Apr-06-2016
Nandhini Rajkumar
35 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • மற்றவர்கள்
  • தமிழ்நாடு
  • டெஸர்ட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கம்பு - 1 கப்
  2. வேர்கடலை - 2 தேக்கரண்டி
  3. வெல்லம் - 1/2 கப்
  4. நெய் - 2 தேக்கரண்டி
  5. பாதாம் -1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. கம்பையும் வேர்கடலையையும் தனித்தனியே வெறுமனே வறுத்துக்கொள்ளவும்.
  2. வறுத்த கம்பை வெல்லம் (அழுக்கு நீக்கப்பட்டது) மற்றும் பாதாமுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
  3. கரடுமுரடாக அரைக்கப்பட்டதும், வேர்கடலை சேர்த்து ஒரு தேக்கரண்டி நெய்யைச் சேர்த்துக்கொள்ளவும்.
  4. இறுதியாக உருண்டை தயாரிக்க நெய் சேர்க்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்