வீடு / சமையல் குறிப்பு / இன்ஸ்டன்ட் தோசை

Photo of Instant Dosai by Banupriya Jawahar at BetterButter
340
3
0.0(0)
0

இன்ஸ்டன்ட் தோசை

Mar-31-2018
Banupriya Jawahar
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
3 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

இன்ஸ்டன்ட் தோசை செய்முறை பற்றி

தோசை மாவு இல்லாத சமயத்தில் தோசை கேட்டு அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கான சுவையான தோசை

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • மெயின் டிஷ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. ரவை 1/4 கிலோ
  2. பச்சரிசி மாவு 150 கிராம்
  3. கோதுமை மாவு 2 மேஜைக்கரண்டி
  4. கடலை மாவு 1 மேஜைக்கரண்டி
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணைய் தேவைக்கு

வழிமுறைகள்

  1. ரவை, பச்சரிசி மாவு, கோதுமை மாவு, கடலை மாவு, உப்பு இவற்றைக் கலந்து 2லிட்டர் தண்ணீர் சேர்த்து 10நிமிடம் ஊற வைக்கவும்
  2. தோசைக் கல்லில் ரவா தோசை போல் பரத்தி திருப்பிப் போட்டு எடுக்கவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்