வீடு / சமையல் குறிப்பு / மசாலா ப்ரெட்

Photo of masala bread by Bhavani Murugan at BetterButter
286
3
0.0(0)
0

மசாலா ப்ரெட்

Mar-31-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மசாலா ப்ரெட் செய்முறை பற்றி

ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ப்ரெட் - 6
  2. வெங்காயம் - 1
  3. தக்காளி - 1
  4. கரம் மசாலா பொடி - 1ஸ்பூன்
  5. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  6. உப்பு
  7. எண்ணெய்

வழிமுறைகள்

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி வதக்கி கொள்ளவும்
  2. பிறகு அதை மிக்ஸியில் உப்பு போட்டு அரைத்துக் கொள்ளவும்
  3. பிறகு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி அரைத்ததை சேர்த்து கிளறி
  4. அதனுடன் மிளகாய் வத்தல் பொடி, கரம் மசாலா பொடி சேர்த்து வதக்கி இறக்கவும்
  5. பிறகு ப்ரெட்டை டோஸ்ட் செய்து அதை உள்ளே ஸ்டப் செய்து பரிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்