Photo of Potato pancake by Nur Aishah Vimala at BetterButter
399
4
0.0(1)
0

Potato pancake

Apr-01-2018
Nur Aishah Vimala
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • அமெரிக்கன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. உருளைக்கிழங்கு பெரியது 1
  2. மைதா 1 கப்
  3. முட்டை 1
  4. சோடா உப்பு 1 தே. கரண்டி
  5. உப்பு சுவைக்கு
  6. பால் 1/2 கப்
  7. தண்ணீர் தேவையான அளவு

வழிமுறைகள்

  1. உருளையை வேக வைத்து மசித்துக்கொள்ளவும்
  2. முட்டை, பால், உப்பு ஒன்றாக சேர்த்து நுறை வரும் வரை கரண்டியால் அடிக்கவும்
  3. மைதா, சோடா உப்பு சேர்த்து கிளறவும்.
  4. பிறகு தண்ணீர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கிளறவும்.
  5. மிகவும் கெட்டியாகவும், நீராகவும் இல்லாமல் தோசை பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்
  6. நான் ஸ்டிக் பானில்லேசாக எண்ணெய் தடவி ஒரு கரண்டியால் ஊற்றவும்
  7. இரு பக்கமும் நன்றாக வேக வைத்து எடுக்கவும்
  8. வெங்காய சட்னியில் தொட்டுக்கொள்ளலாம்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Mohammed Abduallah
Apr-01-2018
Mohammed Abduallah   Apr-01-2018

Yum

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்