வீடு / சமையல் குறிப்பு / Milk porridge

Photo of Milk porridge by jeyaveni chinniah at BetterButter
0
5
5(3)
0

Milk porridge

Apr-01-2018
jeyaveni chinniah
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

Milk porridge செய்முறை பற்றி

கோடை காலத்தில் ஏற்ற காலை உணவு

செய்முறை டாக்ஸ்

 • శాఖాహారం
 • తేలికైనవి
 • ప్రతి రోజు
 • తమిళనాడు
 • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

 1. அரிசி -100
 2. வெள்ளை பூண்டு -20 பல் தோல் நீக்கியது
 3. சீரகம்-1/2 ஸ்பூன்
 4. வெந்தயம்-1/2 ஸ்பூன்
 5. இஞ்சி - சிறிய துண்டு தோல் நீக்கியது
 6. பால் - 250மிலி காய்ச்சியது
 7. தேங்காய் பால் -1 கப்
 8. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

 1. குக்கரில் அரிசி, சீரகம், வெந்தயம், தட்டிய/நறுக்கிய இஞ்சி,வெள்ளை பூண்டு போட்டு 4 அல்லது 5 டம்ளர் தண்ணீர் விட்டு மூடி வைக்கவும்
 2. நன்றாக குழையும் வரை விசில் விட்டு இறக்கவும்
 3. விசில் அடங்கிய பின் மசித்து பால் மற்றும் தேங்காய் பால் , உப்பு சேர்த்து பரிமாறவும். வெல்லம், ஊறுகாய் இதற்கு ஏற்ற சைடிஸ்

மதிப்பீடு (3)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
Kalai Vani
Apr-03-2018
Kalai Vani   Apr-03-2018

Very healthy food for all ages

Mala Thambiran
Apr-01-2018
Mala Thambiran   Apr-01-2018

Simply superb

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்