வீடு / சமையல் குறிப்பு / முட்டைகோஸ் சப்பாத்தி

Photo of Cabbage chapathi by Krishnasamy Vidya Valli at BetterButter
477
4
0.0(0)
0

முட்டைகோஸ் சப்பாத்தி

Apr-01-2018
Krishnasamy Vidya Valli
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

முட்டைகோஸ் சப்பாத்தி செய்முறை பற்றி

முட்டைகோஸ் வாசனை அதிகமானவர்களுக்கு பிடிக்காது. ஆனால் இந்த சப்பாத்தியில் அந்த வாசனை ஏதும் இருக்காது. அருமையான ருசியில் இருக்கும். தொட்டுக்கொள்ள ஏதும் தேவையில்லை. தயிர் அல்லது ஏதாவது சட்னியே போதுமானது. ஒருவருக்கு நான்கு வீதம் நான்கு பேர்களுக்கு கொடுக்கலாம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • ஃப்யூஷன்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. முட்டைகோஸ் துருவியது -1 கப்
  2. கோதுமை மாவு -2 கப்
  3. உப்பு -1 1/4தேக்கரண்டி
  4. காஷ்மீர் சில்லி பவுடர் -1 தேக்கரண்டி
  5. சீரகப்பொடி -1/2 தேக்கரண்டி
  6. தனியா பொடி -1/2 தேக்கரண்டி
  7. கரம் மசாலா பொடி -1/2 தேக்கரண்டி
  8. கஸூரி மேத்தி -2 தேக்கரண்டி
  9. கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது -1 மேஜைக்கரண்டி
  10. பெருங்காயம் -1/4 தேக்கரண்டி
  11. எண்ணெய் -1 மேஜைக்கரண்டி
  12. சப்பாத்தி வாட்டுவதற்கு தேவையான அளவு எண்ணெய்/நெய்

வழிமுறைகள்

  1. கொடுக்கப்பட்ட பொருட்கள் எல்லாம் சேர்த்து ஒரு பேசினில் எடுத்துக்கொள்ளவும்
  2. நன்றாக பிசைந்து கொள்ளவும். தேவைப்பட்டால் தண்ணீர் சிறிது தெளித்து பிசைந்து கொள்ளவும்
  3. உருண்டைகளாக உருட்டி சப்பாத்தியாக இட்டு கல்லில் எண்ணெய்/நெய் விட்டு வாட்டி எடுக்கவும்.
  4. தயிர் சாலட் அல்லது சட்னியுடன் பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்