வீடு / சமையல் குறிப்பு / சேமியா மிக்சர்

Photo of Semolina mixture by kamala shankari at BetterButter
343
3
0.0(0)
0

சேமியா மிக்சர்

Apr-01-2018
kamala shankari
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

சேமியா மிக்சர் செய்முறை பற்றி

Healthy and tasty breakfast

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. சேமியா 2 தேக்கரண்டி
  2. ரவை 2 தேக்கரண்டி
  3. மல்லி இலை சிறிது
  4. இஞ்சி 1 துண்டு
  5. பச்சை மிளகாய் 2
  6. உப்பு தேவையான அளவு

வழிமுறைகள்

  1. 1 கப் தண்ணீர் ஊற்றி சேமியா ரவை கொதிக்க விடவும்
  2. வெந்தவுடன் உப்பு நறுக்கிய பச்சை மிளகாய் இஞ்சி சேர்த்து கலக்கவும்
  3. சூடாக பரிமாறவும்
  4. விருப்பம் உள்ளவர்கள் கேரட் வெள்ளரி அல்லது பிரட் தூவி பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்