அடை | Adai in Tamil

எழுதியவர் kamala shankari  |  1st Apr 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Photo of Adai by kamala shankari at BetterButter
  • ஆயத்த நேரம்

    2

    மணிநேரம்
  • சமைக்கும் நேரம்

    5

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

1

0

அடை recipe

அடை தேவையான பொருட்கள் ( Ingredients to make Adai in Tamil )

  • கடலைப்பருப்பு 100
  • துவரம் பருப்பு 150
  • சிறு பருப்பு 100
  • உளுந்தம்பருப்பு 50
  • அரிசி 400
  • உப்பு தேவையான அளவு
  • காய்ந்த மிளகாய் 10
  • காயம் 1 தேக்கரண்டி
  • சின்ன வெங்காயம் 10

அடை செய்வது எப்படி | How to make Adai in Tamil

  1. அனைத்தயும் 1 மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும்
  2. கிரைண்டரில் பரபர என்று அரைத்து கொள்ளவும்
  3. உப்பு போட்டு பிசைந்து 1/2 மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும்
  4. சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கி கொள்ளவும்
  5. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி மாவில் கலக்கவும்
  6. தோசை கல்லை சூடாக்கி சுட்டு இரு புறமும் வேகவைத்து எடுக்கவும்
  7. தயிர் அல்லது சட்னியுடன் பறிமாரவும்

Reviews for Adai in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.