சீஸ் வித் காலிபிளவர் மஞ்சூரியன் சாண்ட்விச் | Cheese with cauliflowet manchurian sandwich in Tamil

எழுதியவர் Nazeema Banu  |  2nd Apr 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Cheese with cauliflowet manchurian sandwich recipe in Tamil,சீஸ் வித் காலிபிளவர் மஞ்சூரியன் சாண்ட்விச், Nazeema Banu
சீஸ் வித் காலிபிளவர் மஞ்சூரியன் சாண்ட்விச்Nazeema Banu
  • ஆயத்த நேரம்

    20

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    30

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    4

    மக்கள்

5

0

சீஸ் வித் காலிபிளவர் மஞ்சூரியன் சாண்ட்விச் recipe

சீஸ் வித் காலிபிளவர் மஞ்சூரியன் சாண்ட்விச் தேவையான பொருட்கள் ( Ingredients to make Cheese with cauliflowet manchurian sandwich in Tamil )

  • காலி பிளவர் 1
  • பிரட் ஸ்லைசஸ் 10
  • ஸ்பிரட் சீஸ் 4
  • பெ.வெங்காயம் 1
  • குடை மிளகாய் 1
  • இஞ்சி பூண்டு விழுது 1ஸ்பூன்
  • உப்பு தே.அளவு
  • மி.தூள் ஒரு ஸ்பூன்
  • ஆயில் தே.அளவு

சீஸ் வித் காலிபிளவர் மஞ்சூரியன் சாண்ட்விச் செய்வது எப்படி | How to make Cheese with cauliflowet manchurian sandwich in Tamil

  1. தோசைக்கல்லில் எண்ணெய் தடவி பிரட் ஸ்லைஸ்களை இலேசாக வாட்டி எடுத்துக் கொள்ளவும்
  2. அதில் ஒரு ஸ்லைஸ் மேல் சீஸ் ஸ்பிரட் வைத்து தனியே வைக்கவும்
  3. காலி பிளவர் சுத்தம் செய்து அதில் இஞ்சி பூண்டு விழுது உப்பு மி.தூள் சேர்த்து புரட்டி டீப் .ப்ரை செய்யவும்
  4. மற்றொரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் குடை மிளகாய் சேர்த்து வதக்கவும்
  5. அதில் உப்பு மி.தூள் சேர்த்து இலேசாய் தண்ணீர் தெளித்து பொரித்த காலிபிளவர் சேர்த்து கிளறவும்
  6. கிளறிய மசாலாவை இரண்டு பிரட் ஸ்லைஸ் நடுவில் வைத்து இரண்டாக வெட்டி பரிமாறவும்

எனது டிப்:

விருப்பப்பட்டால் மசாலாவில் கரம் மசாலா பொடி அரை ஸ்பூன் சேர்க்கலாம்

Reviews for Cheese with cauliflowet manchurian sandwich in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.