வீடு / சமையல் குறிப்பு / கடலை மாவு டோக்ளா

230
4
0.0(0)
0

கடலை மாவு டோக்ளா

Apr-02-2018
Nazeema Banu
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கடலை மாவு டோக்ளா செய்முறை பற்றி

இட்லி தோசை போரடித்தால் இதை செய்யலாம்

செய்முறை டாக்ஸ்

  • முட்டை இல்லா
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • குஜராத்
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • முட்டை இல்லாத

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கடலை மாவு இரண்டு கப்
  2. தயிர் அரை கப்
  3. ஈனோ சால்ட் ஒரு பாக்கெட்
  4. இஞ்சி விழுது அரை ஸ்பூன்
  5. அரைத்த ப.மிளகாய் விழுது ஒரு ஸ்பூன்
  6. உப்பு தே.அளவு
  7. கடுகு அரை ஸ்பூன்
  8. ஆயில் ஒரு ஸ்பூன்
  9. தே.துருவல் அரை கப்

வழிமுறைகள்

  1. கடலை மாவுடன் தயிர் உப்பு சேர்த்து கலக்கவும்
  2. அதனுடன் ஈனோ சால்ட் ப.மிளகாய் இஞ்சி விழுதுகளை சேர்க்கவும்
  3. நீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைக்கவும்
  4. ஒரு இரண்டு இன்ச் உயரமுள்ள தட்டில் எண்ணெய் தடவி கலவையை ஊற்றவும்
  5. இட்லி பாத்திரத்தின் மேல் வைத்து இருபது நிமிடங்கள் வேக வைக்கவும்
  6. நன்கு வெந்ததும் கொஞ்சம் ஆற விட்டு ஒரு தட்டில் கவிழ்த்து போட்டு துண்டுகள் போடவும்
  7. கடாயில் எண்ணெய் விட்டு கடுகு கறிவேப்பிலை வெடிக்க விட்டு துண்டுகளின் மேல் ஊற்றி தே.துருவலை பரவலாக தூவி விடவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்