வீடு / சமையல் குறிப்பு / புளிப்பு சுவை தோசை

Photo of Puli dosa by Balajayasri Dhamu at BetterButter
657
7
0.0(0)
0

புளிப்பு சுவை தோசை

Apr-02-2018
Balajayasri Dhamu
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

புளிப்பு சுவை தோசை செய்முறை பற்றி

அரிசி 6மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. புலுங்கள் அரிசி அ இட்லி அரிசி1கப்
  2. வர மிளகாய்7
  3. புளி எலுமிச்சை அளவு
  4. வெல்லம் 50கி
  5. உப்பு தேவையான அளவு
  6. எண்ணெய்5தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. புளி ஊறவைத்து அதில் உள்ள கொட்டைகளை நிக்கி வைக்க வேண்டும்
  2. ஊறவைத்த அரிசியை மிக்ஸியில்போட்டு அதில் மிளகாய் புளி வெல்லம் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்
  3. தேவையான அளவு உப்பு சேர்த்துநைஸாக அரைத்து கொள்ளவும்
  4. தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து கொள்ளவும்
  5. பின் பாத்திரத்தில் எடுத்து கொண்டு 1மணி நேரம் கழித்து தோசை மாவு பதத்திற்கு கரைத்து தவா வில் ஊற்றி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் திருப்பி போட்டு தட்டில் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்