வீடு / சமையல் குறிப்பு / கலர்ஃபுள் பூரி

Photo of Colourful puri by kamala shankari at BetterButter
668
6
0.0(0)
0

கலர்ஃபுள் பூரி

Apr-02-2018
kamala shankari
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

கலர்ஃபுள் பூரி செய்முறை பற்றி

Attrative for kids and simple to make

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. கோதுமை மாவு 3 கப்
  2. உப்பு தேவையான அளவு
  3. தண்ணீர் தேவையான அளவு
  4. மஞ்சள் தூள் 2 சிட்டிகை
  5. பீட்ரூட் 1
  6. எண்ணெய் பொரிப்பதற்கு

வழிமுறைகள்

  1. 1 கப் கோதுமை மாவில் சிறிது தண்ணீர் ஊற்றி பூரி மாவு பிசைந்து கொள்ளவும்
  2. 1 கப் கோதுமை மாவில் உப்பு மஞ்சள் தூள்(கேசரி கலர்) சேர்த்து பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்
  3. பீட்ரூட் நன்கு அரைத்து சாறு எடுத்து கொள்ள வேண்டும்
  4. மற்றொரு கப் கோதுமை மாவில் பீட்ரூட் சாறு ஊற்றி பூரி மாவு பிசைந்து கொள்ளவும்
  5. சிறு சப்பாத்தி போல் தேய்த்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்
  6. சூடாக பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்