வீடு / சமையல் குறிப்பு / ஃப்ரூட் பன்ச்

Photo of Fruit punch by kamala shankari at BetterButter
381
4
0.0(0)
0

ஃப்ரூட் பன்ச்

Apr-02-2018
kamala shankari
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

ஃப்ரூட் பன்ச் செய்முறை பற்றி

Yummy

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • சில்லிங்
  • கோல்ட் டிரிங்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. தக்காளி 2
  2. ஆரஞ்சு பழம் 1
  3. துளசி இலை 6
  4. பப்பாளி பழம் 1 துண்டு
  5. ஆப்பிள் 1 துண்டு
  6. சர்க்கரை 2 தேக்கரண்டி
  7. எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஆப்பிள் ஆரஞ்சு தோலுரித்து விதைகள் நீக்கி பொடியாக நறுக்கவும்
  2. தக்காளி பொடியாக நறுக்கவும்
  3. பழங்கள் தனியாக மிக்ஸியில் அடிக்கவும். வடிகட்டி கொள்ளவும்
  4. அனைத்தயும் ஊற்றி இலை தூவி எலுமிச்சை சாறு பிழிந்து பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்