வீடு / சமையல் குறிப்பு / நூடில்ஸ் வித் ஸ்கிராம்பில்ட் எக்

Photo of noodles with scrambled egg by Bhavani Murugan at BetterButter
328
4
0.0(0)
0

நூடில்ஸ் வித் ஸ்கிராம்பில்ட் எக்

Apr-02-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

நூடில்ஸ் வித் ஸ்கிராம்பில்ட் எக் செய்முறை பற்றி

ஈஸி ப்ரெக்பாஸ்ட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. நூடில்ஸ் - 1பாக்கெட்
  2. நூடில்ஸ் மசாலா - 2ஸ்பூன்
  3. முட்டை - 3
  4. மிளகு தூள் - 1தேக்கரண்டி
  5. உப்பு

வழிமுறைகள்

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் முட்டையை உடைத்து ஊற்றி கிளறவும்
  2. அதனுடன் உப்பு, மிளகு தூள் சேர்த்து கிளறி இறக்கவும்
  3. பிறகு வானலியில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
  4. பிறகு நூடில்ஸ் சேர்த்து கிளறவும்
  5. பிறகு நூடில்ஸ் வெந்ததும் அதனுடன் நூடில்ஸ் மசாலா பொடி சேர்த்து கிளறவும்
  6. பிறகு இறக்கவும் பிறகு அதனுடன் முட்டையை சேர்த்து பரிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்