வீடு / சமையல் குறிப்பு / க்ரன்ச்சி பன்னீர்

Photo of crunchy paneer by Bhavani Murugan at BetterButter
196
4
0.0(0)
0

க்ரன்ச்சி பன்னீர்

Apr-02-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

க்ரன்ச்சி பன்னீர் செய்முறை பற்றி

ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பன்னீர் - 15துண்டுகள்
  2. வெங்காயம் - 1
  3. தக்காளி - 1
  4. மிளகாய் வத்தல் பொடி - 1ஸ்பூன்
  5. கரம் மசாலா பொடி - 1ஸ்பூன்
  6. உப்பு
  7. சப்பாத்தி-4
  8. மிளகாய் - 1

வழிமுறைகள்

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, மிளகாய் வதக்கி கொள்ளவும்
  2. பிறகு ஆறியதும் அதை மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்
  3. பிறகு வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி அரைத்ததை சேர்த்து வதக்கவும்
  4. அதனுடன் உப்பு, மிளகாய் வத்தல் பொடி, கரம் மசாலா பொடி சேர்த்து வதக்கி
  5. பிறகு பன்னீர் சேர்த்து வதக்கவும்
  6. பிறகு சப்பாத்தி துண்டுகளை இதில் சேர்த்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்