வீடு / சமையல் குறிப்பு / வெங்காய ஊத்தாப்பம்

Photo of Onion uttappam by kamala shankari at BetterButter
597
5
0.0(0)
0

வெங்காய ஊத்தாப்பம்

Apr-02-2018
kamala shankari
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெங்காய ஊத்தாப்பம் செய்முறை பற்றி

Easy and tasty

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெங்காயம் 1
  2. தோசை மாவு 2 கப்
  3. எண்ணெய் 2 தேக்கரண்டி

வழிமுறைகள்

  1. வெங்காயம் பொடியாக நறுக்கி கொள்ளவும்
  2. தோசை கல்லை காயவைத்து தோசை ஊற்றவும்
  3. அதன் மேல் வெங்காயம் தூவ வேண்டும்
  4. இரு புறமும் வேகவைத்து எடுக்கவும்
  5. சட்னியுடன் பறிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்