நெய் ரோஸ்ட் | Ghee roast in Tamil

எழுதியவர் kamala shankari  |  2nd Apr 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Ghee roast recipe in Tamil,நெய் ரோஸ்ட், kamala shankari
நெய் ரோஸ்ட்kamala shankari
  • ஆயத்த நேரம்

    5

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    5

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

3

0

நெய் ரோஸ்ட் recipe

நெய் ரோஸ்ட் தேவையான பொருட்கள் ( Ingredients to make Ghee roast in Tamil )

  • தோசை மாவு 2 கப்
  • நெய் தேவையான அளவு

நெய் ரோஸ்ட் செய்வது எப்படி | How to make Ghee roast in Tamil

  1. தோசை கல்லில் தோசை லேசாக ஊற்றவும்
  2. சுற்றிலும் நெய் ஊற்றி மற்றொரு புறம் திரும்பி வேக வைத்து கொள்ள வேண்டும்
  3. வெந்தவுடன் உருண்டை போல் உருட்டி பறிமாரவும்

Reviews for Ghee roast in tamil (0)

சமைத்து,அதன் படத்தை ஷேர் செய்யுங்கள்.