Photo of ravabath by Bhavani Murugan at BetterButter
401
4
0.0(0)
0

ரவை பாத்

Apr-02-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ரவை பாத் செய்முறை பற்றி

ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ரவை - 1கப்
  2. சீரகம் - 1தேக்கரண்டி
  3. மிளகு - 1தேக்கரண்டி
  4. மிளகாய் - 2
  5. கடலை பருப்பு - 1தேக்கரண்டி
  6. உளுந்து - 1தேக்கரண்டி
  7. இஞ்சி - 1துண்டு
  8. உப்பு
  9. எண்ணெய்

வழிமுறைகள்

  1. வானலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடலை பருப்பு, உளுந்து,
  2. சீரகம், மிளகு, மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்
  3. பிறகு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும் உப்பு சேர்க்கவும்
  4. பிறகு ரவை சேர்த்து கிளறி இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்