Photo of oats by Bhavani Murugan at BetterButter
389
4
0.0(0)
0

ஓட்ஸ்

Apr-02-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஓட்ஸ் செய்முறை பற்றி

ஆரோக்கியமான உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஓட்ஸ் - 1கப்
  2. சீரகம் - 1தேக்கரண்டி
  3. மிளகு தூள் - 1தேக்கரண்டி
  4. உப்பு

வழிமுறைகள்

  1. ஓரு பாத்திரத்தில் 2கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
  2. பிறகு ஓட்ஸ் சேர்த்து கிளறவும் சீரகம் சேர்த்து கெள்ளவும்
  3. பிறகு இறக்கவும்.
  4. உப்பு, மிளகு தூள் சேர்த்து பரிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்