வீடு / சமையல் குறிப்பு / கருப்பட்டி ராகி சேமியா

Photo of Karuppatti Ragi semiya by Nazeema Banu at BetterButter
154
3
0.0(0)
0

கருப்பட்டி ராகி சேமியா

Apr-02-2018
Nazeema Banu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

கருப்பட்டி ராகி சேமியா செய்முறை பற்றி

ஆரோக்கியமான காலை உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ராகி சேமியா 200 கிராம்
  2. தேங்காய் துருவல் ஒரு கப்
  3. கருப்பட்டி துருவியது அரை கப்
  4. நெய் ஒரு ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ராகி சேமியாவை தண்ணீர் மூழ்கும் அளவில் ஐந்து நிமிடங்கள் ஊற வைக்கவும்
  2. ஊற வைத்த சேமியாவை நீரை வடித்து எடுத்து இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேக வைக்கவும்
  3. ஐந்து நிமிடங்கள் வேக வைத்தால் போதுமானது
  4. ஒரு பாத்திரத்தில் வெந்த சேமியா... தே.துருவல்... கருப்பட்டி துருவல் நெய் சேர்த்து கலந்து பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்