வெந்தயக்கீரை சப்பாத்தி | Fenugreek keerai chappathi in Tamil

எழுதியவர் kamala shankari  |  3rd Apr 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
  • Fenugreek keerai chappathi recipe in Tamil,வெந்தயக்கீரை சப்பாத்தி, kamala shankari
வெந்தயக்கீரை சப்பாத்திkamala shankari
  • ஆயத்த நேரம்

    10

    நிமிடங்கள்
  • சமைக்கும் நேரம்

    15

    நிமிடங்கள்
  • பரிமாறும் அளவு

    2

    மக்கள்

7

0

வெந்தயக்கீரை சப்பாத்தி recipe

வெந்தயக்கீரை சப்பாத்தி தேவையான பொருட்கள் ( Ingredients to make Fenugreek keerai chappathi in Tamil )

  • கோதுமை மாவு 1 கப்
  • சோள மாவு 1/4 கப்
  • வெந்தயக்கீரை 1 சிறு கட்டு
  • பச்சை மிளகாய் விழுது 1 தேக்கரண்டி
  • சீரகம் 1 தேக்கரண்டி
  • உப்பு தேவையான அளவு
  • தண்ணீர் தேவையான அளவு

வெந்தயக்கீரை சப்பாத்தி செய்வது எப்படி | How to make Fenugreek keerai chappathi in Tamil

  1. கீரை இலைகளை கிள்ளி கழுவி கொள்ளவும்
  2. கோதுமை மாவு சோள மாவு கீரை பச்சை மிளகாய் விழுது உப்பு சீரகம் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்
  3. சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி தேய்த்து கொள்ளவும்
  4. தோசை கல்லில் இரு புறமும் சுட்டு பறிமாரவும்

Reviews for Fenugreek keerai chappathi in tamil (0)