வீடு / சமையல் குறிப்பு / ரவா பொங்கல்

Photo of Ravaa pongal by Deepa Srivatsan at BetterButter
414
6
0.0(0)
0

ரவா பொங்கல்

Apr-03-2018
Deepa Srivatsan
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ரவா பொங்கல் செய்முறை பற்றி

வித்தியாச சுவையுடன் இருக்கும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • ஃபிரையிங்
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பாம்பே ரவா 1 கப்
  2. பாசிபருப்பு 1/4கப்
  3. நெய்
  4. மிளகு 1ஸ்பூன்
  5. சீரகம் 1/2 ஸ்பூன்
  6. கறிவேப்பிலை -சிறிது
  7. நெய்
  8. முந்திரி 6 அல்லது 7

வழிமுறைகள்

  1. ரவையை நெய்யில் தனியாக வறுத்து வைக்கவும்.
  2. பின் வெறும் வாணலியில் பாசிபருப்பை சிறிது வறுக்கவும்.
  3. பின் 1கப் தண்ணீர் சேர்த்து பாசிபருப்பை வேகவிடவும்
  4. பாசி பருப்பு பாதி வெந்ததும் 4 கப் தண்ணீர் சேர்க்கவும்.
  5. பின் உப்பு சேர்த்தது கொதி வந்ததும் வறுத்த ரவையை சேர்த்து ரவை வெந்ததும் அடுப்பை அணைக்கவும்
  6. பின் 1 கரண்டி நெய்யில் மிளகு,சீரகம் கறிவேப்பிலை முந்திரி தாளித்து இறக்கவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்