வீடு / சமையல் குறிப்பு / பொறி உருண்டை

Photo of Puffed rice balls by Saivardhini Badrinarayanan at BetterButter
400
3
0.0(0)
0

பொறி உருண்டை

Apr-03-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பொறி உருண்டை செய்முறை பற்றி

சுவையான காலை இடை வேலை உணவு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. பொறி 1 படி
  2. வெல்லம் 1/2 படி
  3. நெய் 1 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. முதலில் ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து கரைந்த பின் உருண்டை பதம் வந்த பின் பொறியை சேர்த்து கலந்து பின் உருண்டை பிடிக்கவும்.(கையில் நெய் தடவி உருண்டை பிடிக்கவும்.) ( அல்லது அரிசி மாவு கையில் தடவி உருண்டை பிடிக்கவும்.)

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்