Photo of Rava laddoo by Benazir Faizul at BetterButter
279
4
0.0(0)
0

ரவை லட்டு

Apr-03-2018
Benazir Faizul
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
10 மக்கள்
பரிமாறவும்

ரவை லட்டு செய்முறை பற்றி

அணைவரும் விரும்பும் லட்டு

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • பண்டிகை காலம்
  • தமிழ்நாடு
  • ஸாட்டிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 10

  1. ரவை 4கப்
  2. சர்க்கரை 3 கப்
  3. பால் 1/2 கப்
  4. ஏலப்பொடி 2 மேசைக்கரண்டி
  5. முந்திரி 50 கிராம்
  6. நெய் 4 மேசைக்கரண்டி

வழிமுறைகள்

  1. கடாயில் நெய் ஊற்றி ரவையை வாசம் வரும் வரை வறுக்கவும்
  2. பின் அதே சூட்டில் சர்க்கரை ,ஏலப்பொடி முந்திரி சேர்த்து கிளறி
  3. மிதமான சூடு கொண்ட பாலை சிறிது சிறிதாக தெளித்து லட்டுகளாக பிடித்து பறிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்