மணி கொழுக்கட்டை | Kolakattai Sundal in Tamil

எழுதியவர் Saivardhini Badrinarayanan  |  3rd Apr 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of Kolakattai Sundal by Saivardhini Badrinarayanan at BetterButter
மணி கொழுக்கட்டைSaivardhini Badrinarayanan
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  30

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  4

  மக்கள்

1

0

மணி கொழுக்கட்டை recipe

மணி கொழுக்கட்டை தேவையான பொருட்கள் ( Ingredients to make Kolakattai Sundal in Tamil )

 • அரிசி மாவு 1 கப்
 • கடுகு 1 மேஜைக்கரண்டி
 • கடலைப்பருப்பு 1 மேஜைக்கரண்டி
 • உளுத்தம்பருப்பு 1 மேஜைக்கரண்டி
 • வரமிளகாய் 1
 • தேங்காய் துருவல் 1/4 கப்
 • பச்சைமிளகாய் 2
 • கருவேப்பிலை
 • எண்ணெய்
 • உப்பு

மணி கொழுக்கட்டை செய்வது எப்படி | How to make Kolakattai Sundal in Tamil

 1. முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு ,உப்பு மற்றும் வெந்நீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும்.
 2. பின் சிறிய உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.
 3. பின் அந்த உருண்டைகளை ஆவியில் 10 நிமிடம் வேக வைக்கவும்.
 4. பின் ஒரு கடாயில் எண்ணெய் , கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, பச்சைமிளகாய், வரமிளகாய், கருவேப்பிலை, வேக வைத்த உருண்டைகளை சேர்த்து நன்கு வதக்கி தேங்காய் துருவல் , உப்பு சேர்த்து கலந்து பரிமாறவும்.

Reviews for Kolakattai Sundal in tamil (0)