வீடு / சமையல் குறிப்பு / Poha dosai

Photo of Poha dosai by Krishnasamy Vidya Valli at BetterButter
0
3
4(1)
0

Poha dosai

Apr-03-2018
Krishnasamy Vidya Valli
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
40 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • శాఖాహారం
  • తేలికైనవి
  • టిఫిన్ వంటకములు
  • కలయిక
  • అల్పాహారం మరియు బ్రంచ్
  • పౌష్టికాహారం

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. இட்லி அரிசி -1/2 கப்
  2. அவல் -1/2 கப்
  3. உருட்டு உளுந்து -1/8 கப்
  4. வெந்தயம் - 1 தேக்கரண்டி
  5. புளித்த தயிர் - 3/4 கப்
  6. உப்பு -1 1/2 தேக்கரண்டி
  7. கருவேப்பிலை/கொத்தமல்லி -2 ஆர்க்கு
  8. சீரகம் -1 தேக்கரண்டி
  9. மிளகு -1/2 தேக்கரண்டி
  10. பெருங்காயம் -1/4 தேக்கரண்டி
  11. பச்ச மிளகாய், இஞ்சி - தலா 1 துண்டு (பொடியாக நறுக்கிக்கொள்ளவும்)
  12. தோசை வார்ப்பதற்கு தேவையான அளவு எண்ணெய்

வழிமுறைகள்

  1. இட்லி அரிசியை மிக்ஸியில் ரவை பதத்திற்கு திரிக்கவும்
  2. அதோடு உளுந்து வெந்தயம் தண்ணீர் சேர்த்து 40 நிமிடங்கள் ஊற வைக்கவும்
  3. அவலை தயிரில் ஊறவைக்கவும்
  4. இரண்டையும் தனத்தனியே நைஸாக அரைக்கவும்
  5. அரைத்த இரண்டையும் ஒன்றாக உப்பு பெருங்காயம் சேர்த்து கலக்கவும்
  6. மிளகு சீரகத்தை தட்டி போடவும் . கருவேப்பிலை மல்லி கிள்ளிபோடவும் . பச்ச மிளகாய் இஞ்சி பொடியாக நறுக்கி சேர்க்கவும்
  7. தோசைகல்லில் எண்ணெய் தடவி சிறிது மாவு கனமாக விட்டு வார்க்கவும்
  8. தேங்காய் சட்னியுடன் பறிமாறவும்

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
jeyaveni chinniah
Apr-03-2018
jeyaveni chinniah   Apr-03-2018

Nice

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்