Photo of Pinnapple salad by Saivardhini Badrinarayanan at BetterButter
306
3
0.0(1)
0

Pinnapple salad

Apr-03-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • குஜராத்
  • ஸாலட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. அன்னாசி பழம் 1 கப்
  2. ஸ்வீட் கார்ன் 1/2 கப்
  3. குடைமிளகாய் 1/4 கப்
  4. வெங்காயம் 1 நறுக்கியது
  5. தக்காளி 1 நறுக்கியது
  6. மிளகு தூள் 1 மேஜைக்கரண்டி
  7. மையோனிஸ் 2 மேஜைக்கரண்டி
  8. உப்பு
  9. எலுமிச்சை சாறு 1 மேஜைகரண்டி

வழிமுறைகள்

  1. சாலட் 1 : அன்னாசிப்பழம் , தக்காளி, வெங்காயம் , உப்பு , மிளகு தூள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பரிமாறவும்.
  2. சால்ட் 2 : கலந்த கலவையில் ஸ்வீட் கார்ன் , குடைமிளகாய், மையோனிஸ் சேர்த்து பரிமாறவும்.

மதிப்பீடு (1)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
BetterButter Editorial
Apr-03-2018
BetterButter Editorial   Apr-03-2018

Hi Saivardhini, collage images are not allowed, kindly share a clear and single image of this dish. To edit the image, please go to the recipe image and click on the 'pen icon' on the right top side and edit the image. Thanks!

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்