வீடு / சமையல் குறிப்பு / பட்டாணி பருப்பு வெஜிடபிள்தயிர் வடை

Photo of Curd with vegetable vadai by Balajayasri Dhamu at BetterButter
342
4
0.0(0)
0

பட்டாணி பருப்பு வெஜிடபிள்தயிர் வடை

Apr-03-2018
Balajayasri Dhamu
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பட்டாணி பருப்பு வெஜிடபிள்தயிர் வடை செய்முறை பற்றி

பட்டாணிபருப்பு தயிர் கேரட் துருவல் சேர்த்து வெஜிடபிள் வடை பருப்பு 1 மணி நேரம் ஊற வைத்து கொள்ள வேண்டும்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பட்டாணி பருப்பு200கி
  2. வெங்காயம்1
  3. கேரட் துருவல்5தேக்கரண்டி
  4. இஞ்சி1தேக்கரண்டி
  5. முட்டை கோஸ்100கி
  6. பின்ஸ்4ps
  7. உப்பு தேவையான அளவு
  8. தயிர் கடைந்தது250ml
  9. தேங்காய் துருவல்5தேக்கரண்டி
  10. பச்சை மிளகாய்7
  11. கடலை எண்ணெய்500ml
  12. மிக்ஸர்50கி

வழிமுறைகள்

  1. பட்டாணி பருப்பு 1 மணி நேரம் ஊற வைத்து அரைத்து கொள்ளவும்
  2. அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து கட் செய்த 3பச்சை மிளகாய் சேர்த்து கொள்ள வேண்டும்
  3. பொடியாக நறுக்கிய வெங்காயம் முட்டை கோஸ் கேரட் பின்ஸ் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்
  4. இஞ்சி சேர்த்து கறிவேப்பிலை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்
  5. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வடை போல் தட்டி எண்ணெயில் போட்டு வேக விட்டு எடுத்து கொள்ள வேண்டும்
  6. தயிர் கடைந்து அதில் உப்பு சேர்த்து கொள்ள வேண்டும்
  7. தேங்காய் துருவல் பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும் இதை தயிரில் கலந்து கொள்ள வேண்டும்
  8. பின் வறுத்த மொறு மொறுப்பான வடையை தயிரில் 5 நிமிடம் ஊறவைத்து பரிமாறவும்
  9. அதில் மிக்ஸர் கேரட் சேர்த்து பவுலில் பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்