வீடு / சமையல் குறிப்பு / சிறுதானிய மினி இட்லி

Photo of Millets mini idly by Subbulakshmi Iyappan at BetterButter
587
4
0.0(0)
0

சிறுதானிய மினி இட்லி

Apr-03-2018
Subbulakshmi Iyappan
30 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
15 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

சிறுதானிய மினி இட்லி செய்முறை பற்றி

இட்லி ஸ்பெஷல்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • மீடியம்
  • டிபன் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ஸ்டீமிங்
  • பேசிக் ரெசிப்பி
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கம்பு 1/2 டம்ளர்
  2. தினை 1/2 டம்ளர்
  3. உளுந்து 1/4 டம்ளர்
  4. இட்லி அரிசி 1 டம்ளர்
  5. வெந்தயம் சிறிதளவு

வழிமுறைகள்

  1. இட்லி அரிசி ,திணை,கம்பு வெந்தயம் அனைத்தையும் ஒன்றாக 2மணி நேரம் ஊற வைக்கவும்.
  2. உளுந்தை மட்டும் தனியாக 1 மணி நேரம் ஊற வைக்கவும்
  3. முதலில் உளுந்தை கிரைண்டர் இல் போட்டு நன்கு பொங்கி வர ஊற வைத்த மற்ற பொருட்களை ஒன்றாக போட்டு அரைக்கவும்.
  4. இட்லி மாவு பதத்திற்கு அரைத்து 6 மணி நேரம் கழித்து மினி இட்லி தட்டில் குட்டி குட்டியாக ஊற்றி சாம்பார் தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்