Photo of veg salad by Bhavani Murugan at BetterButter
561
3
0.0(0)
0

வெஜ் சாலட்

Apr-03-2018
Bhavani Murugan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
0 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

வெஜ் சாலட் செய்முறை பற்றி

ஹெல்தி ரெசிபி

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. வெங்காயம் - 1
  2. தக்காளி - 1
  3. வெள்ளரிக்காய் - 1
  4. கேரட் - 1
  5. உப்பு
  6. மிளகு தூள் - 1தேக்கரண்டி
  7. எழுமிச்சை பழம் - 1
  8. கொத்தமல்லி இலை

வழிமுறைகள்

  1. கொடுக்கபட்ட எல்லா காய்கறிகளையும் நறுக்கிக்
  2. அதனுடன் உப்பு, மிளகு தூள், எழுமிச்சை சாறு சேர்த்து கிளறி பரிமாரவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்