வீடு / சமையல் குறிப்பு / மரவள்ளி கிழங்கு சாப்ஸ்

Photo of Tapioca chops by Saivardhini Badrinarayanan at BetterButter
447
3
0.0(0)
0

மரவள்ளி கிழங்கு சாப்ஸ்

Apr-03-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மரவள்ளி கிழங்கு சாப்ஸ் செய்முறை பற்றி

சுவையான மற்றும் ஆரோக்கியமான கிழங்கு சாப்ஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மரவள்ளி கிழங்கு 2
  2. மிளகாய் தூள் 1 மேஜைக்கரண்டி
  3. உப்பு
  4. எலுமிச்சை சாறு 1 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. ஒரு குக்கரில் மரவள்ளி கிழங்கை ஆவியில் வேக வைத்து கொள்ளவும் .
  2. பின் சிறிய துண்டுகளாக ( நடுவில் நரம்பு நீக்கவும்)
  3. இதனுடன் எலுமிச்சை சாறு, மிளகாய் தூள், உப்பு சேர்த்து கலந்து வேக வைத்த கிழங்குடன் பறிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்